விசேட பூசைகள்:

பிரதோசம் ( மாதமிருமுறை)
பைரவர் அஸ்டமி ( மாதமொருமுறை)
சங்கடகர சதுர்த்தி ( மாதமொருமுறை)
நடேசர் அபிசேகம் ( வருடத்திற்கு 6 / 8 முறை)
நவராத்திரி    (9 நாட்கள் – ஐப்பசி)
கேதாரகௌரி விரதம் ( 21 நாட்கள் – புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது.)
கந்தசஷ்டி விரதம் (ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்)
பிள்ளையார் பெருங்கதை ( இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.)
திருவெம்பாவை  ( 10 நாட்கள் – மார்கழி)
வரலட்சுமி பூசை ( ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது )
தைப்பொங்கல்
ஆங்கிலப் புது வருடம்,
சித்திரை வருடப் பிறப்பு,
தீபாவளி
சித்திரா பௌர்ணமி,
ஆடி அமாவாசை,
ஆடிப்பூரம்,
வைகாசி விசாகம்,
ஆனி உத்தரம்
ஆவணி விநாயகர் சதுர்த்தி  (ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது )
ஆவணி ஞாயிறு, புரட்டாதிச் சனி, ஐப்பசி வெள்ளி, கார்த்திகைத் திங்கள், 
தை அமாவாசை- அபிராமிப்பட்டர் விழா
மகாசிவராத்திரி
(இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.)
மாசிமகம்  (மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.)

—————————————————————————————————————————————————————————————————————–

Special Pooja days refer to days which are significant in Saivite calendar year.

At present, temple has about 135 Special Pooja days. These Special Poojas are generally registered with its sponsors. Devotees are welcome to sponsor any Special Pooja, but are kindly requested by the Temple Administration to give at least one month prior notice before the selected Special Pooja day to coordinate the times and events with sponsors already registered.

The Special Poojas conducted in the Temple are as follows:

Prathosha Abisheka Pooja (once in two weeks)
Nadesar Abishekam (6 to 8 times per year according to Tamil Almanac (Panchangam))
Navaratri (9 days in October)
Kethara Gowri Viratham (21 days October-November)
Kantharsashti (6 days in November)
Pillaiyar Perungkathai (20 days in November-December)
Thiruvembavai (10 days in December-January)
Thiruvilakku Pooja (Last Friday of every month)
Thaipongal: Thai- month of January, pongal- “to boil, overflow.” It is considered the harvest festival of Hindus where they give thanks to the Sun God,
Abirami Pattar Vila: Commemorates Tamil Hindu Saint Abirami Pattar who was a worshipper of Goddess Abirami,
Thaipoosam: Festival celebrated by the Tamil Hindu community in the month of January on the the full moon,
Maha Sivaratri: A fasting that celebrates the Great night of Lord Shiva,
Maasi Makam: Tamil Hindu festival that occurs in the month of Maasi (February) where the idols are bathed,
Panguni Uthiram: Tamil Hindu festival celebrated in the month of March on the full moon day. It celebrates Lord Ayyappan,
Puthaandu: Tamil New Year celebrated on the Tamil calendar,
Sithra Powrnami: Celebrateed in the month of Chithirai (April) where Hindu devotees ask Chitragupta, the Hindu God who keeps track of all our sins, to be forgiven,
Vaikasi Visakam: Celebrates the birth of Lord Muruga in the month of May/June. Temple Kumbabisheka day: celebration that is believed to renew the unity of the Temple and the deities in it,
Temple Kumbabisheka Day,
Aani Uthiram: Auspicious day for the worship of Lord Shiva which falls in the month of June.
Aadi Amaavaasai: Celebrated in the month of July. It is considered as one of the three most special New Moon days to offer ancestral rituals,
Aadi Pooram: Tamil festival dedicated to the birth of the Goddess Andal in the months of July-August,
Avani Sasti,
Varaluxmy Viratham: Fasting celebration in honour of Goddess Luxmy,
Vaitheeswaram Pongal,
Vinayakar Sathurthy: Festival that commemorates the arrival of Lord Vinayakar (Ganesha) to earth from Kailash Parvat,
Deepaavali: Festival of Lights celebrated Hindus, Jains, and Sikhs around the world in October/November,
Thirukalyaanam: The Holy Wedding,
Thiukaarthikai Vilakeedu,
Bairava Sasti Pooja and
Sankadahara Sathurthi
(All categorized as special pooja days)